மகரம் ராசி

by Admin / 01-12-2024 05:22:45pm
மகரம் ராசி

இந்த வாரம் குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறைந்து புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் மேன்மையை ஏற்படுத்தும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலை உண்டாகும். 

வழிபாடு : பைரவரை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும். 
 

 

Tags :

Share via