தி.மு.க தலைவராக இரண்டாவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு

by Admin / 09-10-2022 11:32:24am
தி.மு.க தலைவராக இரண்டாவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு


சென்னை அமைந்தகரை-கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ளசெயிண்ட் ஜார்ஜ் மேனிலைப்பள்ளி வளாகத்தில் தி.மு.க
பொதுக்குழுக்கூடியது.பொதுக்குழுக்கூட்டத்தில் மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி தி.மு.க.வின்.தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்.

அதனைத்தொடர்ந்து,தி.மு.க பொதுச்செயலாளராக துரைமுருகனும்பொருளாளராக டி.ஆர்.பாலு இருவரும் இரண்டாவது முறையாக அப்பதவிக்குத்தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதன்மைத்தலைனம நிலையச்செயலாளராக கே.என்.நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார்

.துணைப்பொதுச்செயலாளர்களாக க.பொன்முடி,ஐ.பெரியசாமி,அந்தியூர் செல்வராஜ்,ஆ.ராசா.க.கனிழொழி ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர்.

தணிக்கை குழு உறுப்பினர்களாக கு.பிச்சாண்டி,சரவணன்,முகம்மது சகி,வேலுச்சாமி தேர்வு செய்யப்பட்டனர். தி.மு.க சட்டவிதிகளில் செய்த மாற்றங்களுக்கும் பொதுக்குழு அனுமதி வழங்கியது.அயலக தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட அணிக்கும் அங்கீகாரம்வழங்கியது.

 

Tags :

Share via

More stories

Logo