திருநெல்வேலி - பெங்களூர் சிறப்பு ரயில் தாமதம்

by Editor / 19-10-2022 08:02:26am
திருநெல்வேலி - பெங்களூர் சிறப்பு ரயில் தாமதம்

திருமங்கலம் ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி - பெங்களூர் யெஸ்வந்த்பூர் சிறப்பு ரயில் (06566) இன்று (19.10.2022) காலை 10.40 மணிக்கு புறப்படுவதற்கு மதியம் 12.45 மணிக்கு 125 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும்.

 

Tags :

Share via