நயன்தாராவின் நடிப்பில் கனெக்ட்= முதல் நாள் வசூல்

by Admin / 23-12-2022 01:38:16pm
நயன்தாராவின் நடிப்பில் கனெக்ட்= முதல் நாள் வசூல்


நயன்தாரா - விக்னேஷ் சிவனின் படநிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின்  தயாரிப்பில் நயன்தாரா தம் மகளைக்காப்பாற்றுவதற்காக எடுக்கும்முயற்சியை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட திகில் படம்.அஸ்வின்சரவணன்  இயக்கியுள்ளார்.சத்யராஜ்,நயன்தாரா,வினய் நடிப்பு. நேற்று வெளியான முதல் நாளில் கிட்டதட்ட ஒன்றரை கோடி ரூபாயை  வசூலித்துள்ளதாக தகவல்.பெரும் முதலீட்டில் எடுக்கப்பட்ட படங்களை ஒப்பிடுகையில் நயன்தாரா என்கிற என்கிற  கதாநாயகியை மட்டும்  நம்பி  எடுக்கப்பட்டதால் ,வசூலி  பொங்கலுக்கு முந்திய நாள் வரை படம் அதிக வசூலை பெறும்என்று கோலிவுட்  செய்தி. காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் மெல்ல..மெல்லவே வசூலை பெற்றதாகச்சொல்லப்படுகிறது.

நயன்தாராவின் நடிப்பில் கனெக்ட்= முதல் நாள் வசூல்
 

Tags :

Share via