இலவசமாக தரிசிக்க நேரடியாக வரும் பக்தர்களுக்கு தரிசன அனுமதி கிடையாது.

by Editor / 27-12-2022 11:02:55am
 இலவசமாக தரிசிக்க நேரடியாக வரும்  பக்தர்களுக்கு தரிசன அனுமதி கிடையாது.

திருப்பதி ஏழுமலையானை இலவசமாக தரிசிக்க நேரடியாக வரும் பக்தர்களுக்கு பத்து நாட்கள் அனுமதி கிடையாது.அடுத்த மாதம் இரண்டாம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை 10 நாட்கள் 300 ரூபாய் தரிசன டிக்கெட் அல்லது இலவச தரிசன டோக்கன் இல்லாமல் வரும் பக்தர்களுக்கு தரிசன அனுமதி கிடையாது.திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு.

 

Tags :

Share via