ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள்

by Staff / 10-02-2023 05:40:49pm
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் களம் காண்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் அணி வேட்பாளர், அமமுக வேட்பாளர் உள்பட 6 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாதக இடையே 4 முனைப்போட்டி நிலவுகிறது. வரும் பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

 

Tags :

Share via