இந்திய-ஆஸ்திரேலியா கிரிக்கெட் இரண்டாவது தொடர் இன்று தொடங்கியது

by Admin / 17-02-2023 09:35:25pm
இந்திய-ஆஸ்திரேலியா கிரிக்கெட் இரண்டாவது தொடர் இன்று தொடங்கியது

இந்திய-ஆஸ்திரேலியா கிரிக்கெட் இரண்டாவது தொடர் இன்று தொடங்கியது.  டாஸ் வென்ற ஆஸ்தியேலியாஅணி பேட்டிங்கை தேர்வு செய்தது.78.4 ஒவரில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டு களையும் இழந்து 263 ரன் எடுத்துஆட்டத்தை முடிக்க..அடுத்து ஆட வந்த இந்திய அணி 21 ரன்னுடன் விக்கெட் இழப்பின்றி  9 ஒவரில்  உள்ளது. நான்கு தொடர் போட்டியில் 1-0 என்கிற கணக்கிலுள்ள இந்திய அணியே வெற்றி பெறும் என்கிற கருத்துக்கணிப்பின்படி 77%இந்திய அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு 18% மும் ட்ரா என்று 5% கணிப்பு வெளியாகியுள்ளது.
 

இந்திய-ஆஸ்திரேலியா கிரிக்கெட் இரண்டாவது தொடர் இன்று தொடங்கியது
 

Tags :

Share via