கேரளா,தமிழ்நாடு வறுமை குறைந்த மாநிலங்களில் முன்னணியில் உள்ளது.

by Admin / 27-11-2021 06:43:37pm
கேரளா,தமிழ்நாடு வறுமை குறைந்த மாநிலங்களில் முன்னணியில் உள்ளது.

இந்தியாவிலுள்ள மாநிலங்களை ,மத்திய அரசின் நிதி அயோக் அமைப்பு கீழ் கண்ட 12 விபரங்களின் அடிப்படையில்தர
வரிசை படுத்தியுள்ளது.ஊட்டச்சத்து,குழந்தைஇறப்பு,பேறு காலம் முந்தைய உடல்நலம்,பள்ளி படிப்புஆண்டு,பள்ளி  வருகை புரிந்த விபரம்,சமையல் எரிவாயு,சுகாதாரம்,குடிநீர்,மின்சாரம்,வீட்டு வசதி,சொத்துக்கள்,வங்கி கணக்கு.
இவற்றை அடிப்படையாக கொண்டு 28மாநிலங்கள்,8யூனியன் பிரதேசங்களை  ஐ.நா .மேம்பாட்டு திட்ட அடிப்படையில்,உலக அளவிளான கணக்கீட்டின் படி, மாநிலங்களின் ஏழ்மை தன்மையை ஆய்வு செய்துள்ளது.


              கேரளா,தமிழ்நாடு வறுமை குறைந்த மாநிலங்களில் முன்னணியில் உள்ளது.மாநிலவாரியாக பெறப்பட்டவிழுக்காடுகள்
1)ஆந்திரா..12.32
2)அருணாச்சலபிரதேசம்-24.27
3)அசாம்-32.67
4)பீகார்-51.91
5)சத்தீஸ்கர்-29.91
6)கோவா-3.76

7)குஜராத்-18,6
8)ஹரியானா-12,28
9)ஹிமாச்சலபிரதேசம்-7,62
10)ஹார்கண்ட்-42,16
11)கர்நாடகா-13,16
12)கேரளா-0,71
13)மத்தியபிரதேசம்-36,65
14)மகாராஷ்ட்ரா-14,85
15)மணிப்பூர்17,89
16)மேகலாயா-32,67
17)மிசோரம்-9,8
18)நாகலாந்து-25,23
19)ஒடிசா-29.35

20)பஞ்சாப் - 5,59
21)ராஜஸ்தான் - 29,46
22)சிக்கிம் - 3,82
23)தமிழ்நாடு - 4,89
24)தெலுங்கானா - 13,74
25)திரிபுரா - 16,65
26)உத்திரபிரதேசம் - 37,79
27)உத்ரகாண்ட் - 27,72
28)மேற்கு வங்காளம் - 21,41

யூனியன் பிரதேசங்கள்;

தாரா...நாகர் - 27,16
டாமன்..ட்யூ - 6,82
டெல்லி - 4,79
ஜம்மு..காஷ்மீர்..லடாக் - 12,58

லக்சாட் - 1,82
அந்தமான்நிகோபர் - 4,3
சண்டிகர் - 5,97
புதுச்சேரி - 1,72

 

Tags :

Share via