துருக்கியில் குழந்தையை காப்பாற்ற வெள்ளத்தில் குதித்த தாய்

by Staff / 17-03-2023 03:48:35pm
துருக்கியில் குழந்தையை காப்பாற்ற வெள்ளத்தில் குதித்த தாய்

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட 5 வாரங்களில் மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், வெள்ள நீரில் சிக்கிய பல வாகனங்கள் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டன. இந்நிலையில், தனது பெண் ஒருவர் வெள்ள நீரில் சிக்கிய குழந்தையை காப்பாற்ற ஓடும் நீரில் இறங்கி ஓடுகிறார். மேலும், அருகில் இருந்த ஒருவர் அவருக்கு உதவும் வகையில் பின் தொடர்ந்து சென்று இருவரையும் பத்திரமாக மீட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo