துப்பாக்கி வழங்க விஏஓ கோரிக்கை

by Staff / 02-05-2023 05:18:34pm
துப்பாக்கி வழங்க விஏஓ கோரிக்கை

கிராம நிர்வாக அலுவலகங்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளதால் சிசிடிவி பொறுத்த வேண்டும் என்றும் ஆட்சியர்கள் வருவாய் கோட்டாட்சியர்களிடம் மனு கொடுக்கும் போது உடனடியாக அதை பரிசீலனை செய்திட வேண்டும் என்று விஏஓ சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் தங்கள் பாதுகாப்பு உறுதி செய்யவும் தற்காப்பு பயிற்சி அளித்து கை துப்பாக்கி வழங்க கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.முன்னதாகவே முக்கிய நகரங்களில் அரசு நிலங்கள் உள்ளிட்டவை பாதுகாத்திட துப்பாக்கி பயிற்சி அளித்திட வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தினர்.

 

Tags :

Share via
Logo