மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin / 12-05-2023 11:51:21pm
 மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இன்று மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .களம் புகுந்து ஆட இறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களை எடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை குஜராத் அணிக்கு நிர்ணயித்து ஆட்டத்தை முடித்துக் கொள்ள,அடுத்த ஆட வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது..

 மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
 

Tags :

Share via
Logo