ஓம்ரான்  ஹேல்த்கேர்  நிறுவன உற்பத்தி  தொழிற்சாலை. 128 கோடி முதலீட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்..

by Admin / 30-05-2023 08:04:57pm
 ஓம்ரான்  ஹேல்த்கேர்  நிறுவன உற்பத்தி  தொழிற்சாலை. 128 கோடி முதலீட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், டோக்கியோவில், ஜப்பான் நாட்டின்  முன்னணி நிறுவனமான ஒம்ரான் ஹேல்த்கேர் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக புதிய  தொழிற்சாலையை நிறுவிடும்  வகையில்,  தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஓம்ரான்  ஹேல்த்கேர்  நிறுவனத்திற்கும்  இடையே, ரூ. 128 கோடி முதலீட்டில் தானியங்கி இரத்த அழுத்த மானிட்டர்களுக்கான  உற்பத்தி  தொழிற்சாலையை  நிறுவுவதற்கான  புரிந்துணர்வு   ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது..

 ஓம்ரான்  ஹேல்த்கேர்  நிறுவன உற்பத்தி  தொழிற்சாலை. 128 கோடி முதலீட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்..
 
Tags :

Share via

More stories

Logo