இலங்கை அணியிடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி தோல்வி

by Admin / 10-09-2023 11:51:39am
இலங்கை அணியிடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி தோல்வி

இலங்கை அணிக்கும் இடையான ஆசிய கோப்பை போட்டியில் டாஸ் வென்ற பங்காளதேஷ்  பந்து வீச்சை தேர்வு  செய்து. முதலில் களம் இறங்கியது. இலங்கை அணி 50 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 257 ரன்களை எடுத்தது. வங்காளதேச அணி 48 புள்ளி ஒன்று ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களை எடுத்து இலங்கை அணியிடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி தோல்வியை தழுவியது

 

Tags :

Share via