முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விமர்சனம்

by Staff / 05-10-2023 12:03:08pm
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விமர்சனம்

அதிமுக பாஜக கட்சிகள் கடந்த சில காலமாகவே கூட்டணியில் இணைந்து பயணித்து வந்தது. அண்ணா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையான நிலையில் அதிமுக கூட்டணி முறிவு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், “அதிமுகவின் வெற்றிக்கு தடையாக இருந்த பாஜக நீக்கப்பட்டுள்ளது. அரசியலில் அனுபவம் இல்லாத கத்துக்குட்டியான அண்ணாமலை கூட்டணியை கூட பாராமல் தலைவர்களை தொடர்ந்து விமர்சித்தார். தன்னைதானே விளம்பரப்படுத்தும், ஒரு முதிர்ச்சியற்ற ஒரு பக்குவமில்லாத அரசியல்வாதிதான் அண்ணாமலை” என தெரிவித்துள்ளார். மேலும்,

 

Tags :

Share via

More stories

Logo