"தேஜ்" புயல் எச்சரிக்கை எதிரொலி- கேரளாவில் 8மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை

by Editor / 22-10-2023 08:36:59am

அரபிக்கடல் பகுதியில் "தேஜ்" புயல் எச்சரிக்கை எதிரொலி கேரளாவில் 8மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கைகேரளா மாநிலத்தில் இன்று தீவிர மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால்  கொல்லம், பத்தினம்திட்டா,ஆலப்புழா, கோட்டாயம்,இடுக்கி,எர்ணாகுளம்,பாலக்காடு, திருச்சூர் மாவட்டத்திற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் மாநில அரசு சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.பேரிடர் மேலாண்மை பணிகள் தயார் நிலையில் வைக்கவும் அரசு உத்திரவிட்டுள்ளது.

 

Tags : "Tej" Cyclone Alert Echo- Yellow Alert for 8 Districts in Kerala

Share via