5 ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

by Editor / 29-10-2023 11:44:09pm
5 ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகின்ற அக்.30ஆம் தேதி (நாளை) தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், இளையான்குடி ஆகிய 5 ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

 

Tags : 5 ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Share via