,திரைப்படத் துறையினர் நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழா இன்று 4.00 மணியளவில்...

by Admin / 06-01-2024 10:42:10am
,திரைப்படத் துறையினர் நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழா இன்று 4.00 மணியளவில்...

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதலமைச்ரும் திரைப்பட கதை- வசனத்தாகவும் திகழ்ந்தவர் கலைஞர். மு.. கருணாநிதி. .அவர் பிறந்து நூறு ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த ஆண்டு அவருடைய நூற்றாண்டு விழாவை கொண்டாடிக் கொண்டு வரும் நிலையில் ,திரைப்படத் துறையில் அவருடைய பங்களிப்பு வியக்கத்தக்க முறையில் இருந்ததை கருத்தில் கொண்டு திரை உலகை சார்ந்தவர்கள் கலைஞர் 100 என்கிற நிகழ்ச்சியை நடத்த உள்ளனர்..இந்நிகழ்ச்சி, சென்னை ரேஸ் கோர்ஸ் திறந்த வெளி மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை இன்று 4.00 மணியளவில் நடத்த உள்ளனா்தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் இவ்விழா நடைபெற உள்ளது .விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமலஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்..தென்னிந்திய திரையுலகைச்சார்ந்த நட்சத்தினர் அனைவரும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.

 

Tags :

Share via