பாஜக எங்களின் எதிரி: முன்னாள் அமைச்சர்... ஜெயக்குமார்

by Staff / 03-02-2024 03:06:28pm
பாஜக எங்களின் எதிரி: முன்னாள் அமைச்சர்... ஜெயக்குமார்

எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்பதை வெளிப்படையாக கூற முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து விரைவில் இபிஎஸ் அறிவிப்பார் என்று தெளிவுப்படுத்தினார். இதற்கு முன் தோழமையாக இருந்தாலும் இப்போது பாஜக எங்களுக்கு எதிரி என்றும், எதிரி என்ற கண்ணோட்டத்துடன்தான் பாஜகவை அணுகுவோம் எனவும் திட்டவட்டமாக கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo