நாம் தமிழர் கட்சியின் தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக சி.ச.இசை மதிவாணன் அறிவிப்பு.

by Editor / 17-02-2024 11:00:24pm
நாம் தமிழர் கட்சியின் தென்காசி  நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக  சி.ச.இசை மதிவாணன் அறிவிப்பு.

நாம் தமிழர் கட்சியின் தென்காசி  நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக  சி.ச.இசை மதிவாணன் என்பவரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.ஏற்கனவே இவரது வீட்டிழும்,இவரது ஸ்டூடியோவிலும் கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் என்.ஐ.ஏ அதிகாரிகள் குழுவினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

 

Tags : நாம் தமிழர் கட்சியின் தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக சி.ச.இசை மதிவாணன் அறிவிப்பு.

Share via

More stories

Logo