சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரானவர்களல்ல: முதலவர்

by Staff / 22-02-2024 01:40:07pm
சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரானவர்களல்ல: முதலவர்

சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரானவர்கள் அல்ல என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரிய விவகாரத்தில் பாமக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்று கூறினார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறிய அவர், பாமகவின் கோரிக்கைகளுக்கு சாதகமாகத் தான் நாங்களும் குரல் கொடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
 

 

Tags :

Share via