பாஜகவுடன் கூட்டணி இல்லை -இபிஎஸ் திட்டவட்டம்

by Staff / 08-03-2024 01:07:06pm
பாஜகவுடன் கூட்டணி இல்லை -இபிஎஸ் திட்டவட்டம்

பாஜவுடனான கூட்டணியை அதிமுக சமீபத்தில் முறித்துக்கொண்ட நிலையில் பாஜக அதிமுகவை மீண்டும் தங்கள் பக்கம் இழுக்க பல வழிகளில் முயன்று வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து விளக்க அளித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "பா.ஜ.க. உடன் கூட்டணி முறிவு என்பது ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவு. எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. பாஜக உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் என்று விளக்கம் அளித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo