தே.மு.தி.க.வின் வேட்பாளர் பட்டியல் இன்று பிற்பகல் 12:30 மணியளவில் வெளியீடு

by Staff / 22-03-2024 11:38:15am
தே.மு.தி.க.வின் வேட்பாளர் பட்டியல் இன்று பிற்பகல் 12:30 மணியளவில் வெளியீடு


தே.மு.தி.க.வின் வேட்பாளர் பட்டியலை.கட்சியின் தலைமைக் கழகம் இன்று மதியம் 12:30 மணியளவில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட இருப்பதாகவும்  மத்திய சென்னையில் பிரேமலதா சகோதரர் எல்.கே.சுதீஷ் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்.

 

Tags :

Share via