39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 874 ஆண்கள், 76 பெண்கள் களம் காண்கின்றனர். அதிகபட்சமாக கரூரில் 54 பேரும். குறைந்தபட்சமாக நாகையில் 9 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். ஏற்றுக்கொள்ளப்பட்ட 1085 வேட்பு மனுக்களில் இருந்து 135 மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Tags : 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு