சேலைகளை திரும்பத்தரக்கோரிய வழக்கு தள்ளுபடி

by Staff / 12-04-2024 02:04:23pm
சேலைகளை திரும்பத்தரக்கோரிய வழக்கு தள்ளுபடி

ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் 24 ஆயிரம் வேட்டி,சேலைகளை திரும்பத்தரக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் பறக்கும்படையால் மார்ச் 26ல் குடோன் சீல் வைக்கப்பட்டது

 

Tags :

Share via