மனிதரைப் போலவே பற்கள் கொண்ட மீன்

by Editor / 07-08-2021 05:00:25pm
 மனிதரைப் போலவே பற்கள் கொண்ட மீன்

 

அமெரிக்காவில் மனிதரைப்போலவே பற்கள் கொண்ட ஒரு மீன் கண்டுபிடிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜென்னட்டி பியர் என்பவர் தனதுமுகநூலில் இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைகக்ண்டு பலரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
இது ஷிப்ஷிட் எனப்படும் மீன் என அவர் தெரிவித்துள்ளார். இரையை மனிதர்களை போல் இரையை நன்றாக மென்று முழுங்க அந்த மீனுக்கு பற்கள் உதவுகிறதாம். இந்த மீனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via