13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

by Editor / 13-12-2024 07:23:19am
13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  

 

Tags : 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Share via