மாணவனை பேராசிரியை ஒருவர் திருமணம்  செய்வது  போன்ற சர்ச்சைக்குரிய காணொளி.

by Admin / 30-01-2025 12:50:59am
 மாணவனை பேராசிரியை ஒருவர் திருமணம்  செய்வது  போன்ற சர்ச்சைக்குரிய காணொளி.

மாணவனை  திருமணம் செய்வது போன்ற காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கொல்கத்தா அபுல்கலாம் ஆசாத் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவனை பேராசிரியை ஒருவர் திருமணம்  செய்வது  போன்ற சர்ச்சைக்குரிய காணொளியின் மூலம் பெரும் அதிர்வலை உருவாகி இருந்தது. இதுமேற்குவங்கத்தில்  உள்ள பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் இதற்கு ஆசிரியை உளவியல் துறை சார்ந்த பாடத்திற்காக இதுபோன்ற ஆவண வீடியோ எடுக்கப்பட்டதாகவும் பதில் அளித்து உள்ளார். இது  குறித்து விசாரித்து  நடவடிக்கை எடுப்பதற்கு பல்கலைக்கழகம் ஒரு விசாரணை குழுவை அமைத்துள்ள  நிலையில், ஆசிரியை விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தியதை தொடர்ந்து அவர் விடுப்பில் உள்ளார்

[1/29, 23:30] Onex Media: சர்ச்சைக்குரிய

 மாணவனை பேராசிரியை ஒருவர் திருமணம்  செய்வது  போன்ற சர்ச்சைக்குரிய காணொளி.
 

Tags :

Share via