சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு:

நீலகிரிக்கு வரும் எல்லா வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்வது சவாலானது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்த பதில்.பேருந்தில் பயணிப்பவரிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இருந்தால் பேருந்தையே பறிமுதல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு.
“நீலகிரி வரும் பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அந்த பேருந்தையே பறிமுதல் செய்து, அதன் உரிமத்தை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும். இப்படி கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும்”- சென்னை உயர் நீதிமன்றம்.
Tags : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு: