மயிலாடுதுறை இரட்டை கொலை: EPS கண்டனம்

மயிலாடுதுறை இரட்டை கொலை சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் EPS கண்டனம் தெரிவித்துள்ளார். "சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. இதற்கான காரணத்தை தீர விசாரிப்பதுடன், தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
Tags :