மதிமுக, பாமக உட்கட்சி பூசல்.. சமாளிக்கும் தலைவர்கள்

பாமக, மதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் உட்கட்சி பூசலில் சிக்கி தவித்து கொண்டிருக்கின்றன. கட்சியா, வாரிசா என்று வரும் போது பாமக தலைவர் ராமதாஸ் சிறந்த தலைவரா? மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறந்த தலைவரா? என்ற விவாதம் சமூகவலைதளங்களில் எழுந்துள்ளது. கட்சியின் எதிர்கால நலன், 2026 தேர்தல், அரசியல் பார்வை உள்ளிட்ட விஷயங்களை கருத்தில் கொண்டு 2 தலைவர்களும் வெவ்வேறு கோணங்களில் சிந்தித்து செயல்படுகின்றனர்.
Tags :