மோசமான முறையில் சிறுமி பாலியல் பலாத்காரம்

அமெரிக்கா: சிறுமியை மோசமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். ஜோஸ் மார்குவினா போனிலா என்ற 33 வயது இளைஞர் உக்கிரமான குற்றவாளியாக போலீசாரால் விவரிக்கப்படுகிறார். டெக்ஸாஸ் மாகாணத்தில் அதிகம் தேடப்படும் 10 குற்றவாளிகளில் ஜோஸ் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவரை பல இடங்களில் தேடியும் காவல் துறையினரிடம் சிக்காமல் உள்ள நிலையில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Tags :