4 புதிய ரெயில் சேவைகள் அறிமுகம்.

சென்னைக்கு 4 புதிய மின்சார ரெயில் சேவைகளை மார்ச் 3-ந்தேதி முதல் ரெயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்கிறது.காலை 11.15-க்கு மூர் மார்க்கெட் - ஆவடி, காலை 5.25-க்கு ஆவடி - மூர் மார்க்கெட் இடையே ரெயில். இரவு 10.35-க்கு மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி, காலை 9.10-க்கு கும்மிடிப்பூண்டி - மூர் மார்க்கெட் ரெயில் என மொத்தம் 4 புதிய ரெயில் சேவைகள் அறிமுகம் செய்யப்படுகிறது.
Tags : 4 புதிய ரெயில் சேவைகள் அறிமுகம்.