தென்காசி தலை துண்டித்து கொலை செய்யபட்ட வழக்கில் நான்கு பேர் கைது

நேற்று பட்டபகலில் தென்காசி கீழபுலியூர் ரேசன்கடையில் மனைவி கண் எதிரே கணவனை மர்ம குப்பல் தலையை துண்டித்து கொடுரமாக கொலை செய்து தப்பி சென்றது.இது தொடர்பான விசாரணையில் முன் விரோதம் காரணமாக இந்த கொலை ஏற்பட்டதாகவும் நான்கு பேரை குற்றாலம் போலீசார் கைது செய்து மேல் விசாரணை செய்து வருகின்றனர். கைது செய்யபட்டவர்கள் குற்றாலம் காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் ...ஹரிஹரன்......சென்பகம் மற்றும் குடியிறுப்பு பகுதியை சேர்ந்த புறா மணி ஆகியோர் ஆவர்.
Tags :