உதய் என்கிற புதிய ஆதார் சின்னத்தை வெளியிட்டுள்ளது .

by Admin / 09-01-2026 03:31:16pm
 உதய் என்கிற புதிய ஆதார் சின்னத்தை வெளியிட்டுள்ளது .

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் -ஆதார் சேவைகளை மக்களிடம் எளிமையாக கொண்டு சேர்க்கும் விதத்தில்  உதய் என்கிற புதிய ஆதார் சின்னத்தை வெளியிட்டுள்ளது .தேசிய அளவிலான வடிவமைப்பு மற்றும் போட்டிகளின் அடிப்படையில் இந்த லோகோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  ஆதார் சேவைகளை புதுப்பிப்புகள் மற்றும் சரிபாப்புகள் அனைவரும் எளிதாக மேற்கொள்ளும் பொருட்டு மை ஜிஒவி [gov ]தளத்தில் நடைபெற்ற போட்டியில் பொதுமக்களிடமிருந்து இந்த லோகோ பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருச்சூரை சேர்ந்த அருண் கோகுல் இந்த லோகோவை வரைந்து உள்ளார். உதய் தலைவர் நீலகண்ட மிஸ்ரா திருவனந்தபுரத்தில் இதை வெளியிட்டார்.

 

Tags :

Share via

More stories

Logo