நீட்டே ஒரு மோசடி தான் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

by Editor / 12-05-2026 02:58:09pm
நீட்டே ஒரு மோசடி தான் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், “ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் உள்ளது. நான் தொடர்ந்து கூறுவது போல, நீட்டில் மோசடி  இல்லை; நீட்டே ஒரு மோசடி  என கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், இந்த ஆண்டும் வினாத்தாள் முறைகேடு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறி, ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடும் நீட் தேர்வை முழுமையாக ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via
Logo