அமமுக MLA காமராஜ் கட்சியில் இருந்து நீக்கம்

by Editor / 12-05-2026 02:53:01pm
அமமுக MLA காமராஜ் கட்சியில் இருந்து நீக்கம்

டி.டி.வி. தினகரன் வெளியிட்ட அறிக்கையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரான எஸ். காமராஜ், கட்சியின் நிலைப்பாட்டை மீறி சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்துள்ளார். இதனால், கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டதாகக் குறிப்பிட்டு, எஸ். காமராஜ் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo