ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

by Editor / 14-09-2021 10:48:27am
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பான் நாட்டின் இபாரக்கி பகுதியில் இன்று(செப்-14) காலை 7.30 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவான இந்நிலநடுக்கத்தால் அங்கு பதற்றம் உருவானாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் நிலநடுக்கதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

 

Tags :

Share via