நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

by Admin / 30-12-2021 11:32:38pm
நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

சென்னை , திருவள்ளுர் , செங்கல்பட்டு , காஞ்சிபுரம்
 நான்கு மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் மேலும்3மணிநேரம் மழை நீடிக்கும்.என்று
இந்திய வானிலைஆய்வு மையம் தகவல். 

பொதுமக்கள்இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என்று வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர்ராமசந்திரன்தகவல்
மழைநீர் அதிகமாக  தேங்கியதால் நான்கு சுரங்க பாதைகள் மூடப்படுகிறது.

Tags :

Share via

More stories

Logo