5 மாநிலங்களில் ஆளப்போவது யாரு வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்.

by Editor / 07-03-2022 10:58:36pm
 5 மாநிலங்களில் ஆளப்போவது யாரு  வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்.

உத்தராகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்.

கோவா மாநிலத்தில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்.

மணிப்பூரில் பாஜக ஆட்சி; தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு.

 

Tags : Information on who will rule in the 5 states in the post-poll poll.

Share via