ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

by Editor / 10-03-2022 11:59:19am
ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

முன்னிலை நிலவரம்

உ.பி.: பாஜக 199, சமாஜ்வாடி 80

பஞ்சாப்: ஆம் ஆத்மி 66, காங். 13

உத்தரகாண்ட்: பாஜக 29, காங். 23

கோவா: பாஜக 16, காங். 22

மணிப்பூர்: பாஜக 22, காங். 14

 

Tags : Five state legislative elections are underway.

Share via