வெற்றி பெற்ற விஷால் அணி

by Admin / 20-03-2022 09:00:27pm
வெற்றி பெற்ற விஷால் அணி



நடிகர் சங்கதேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலையிலிருந்து விறு விறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் விஷால் -நாசர் அணியினர் தொட்ர்ந்து முன்னணியிலிருந்து வந்தநிலையில்,  பொதுச்செயலாளர் விஷால்,பொருளாளர் கார்த்தி,தலைவராக நாசர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.சங்கரதாஸ் சுவாமி அணியைச்சார்ந்த ஐசரி கணேஷ் வாக்கு
 முறை கேடு நடந்துள்ளதாகக்கூறி வெளியேறினார். பொருளாளராகத்தேர்வான கார்த்தி செய்தியாளர்களிடம்,இரண்டாண்டு சட்டப்போராட்டத்திற்கு பின் கிடைத்த வெற்றி சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க மூன்றாண்டு அவகாசம் கிடைத்திருக்கிறதென்றும் பதவி ஏற்கும் நாளிலிருந்து மூன்றாண்டு பதவி காலம் அதற்குள் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதே முதன்மையான பணிஎன்றார்.

 

Tags :

Share via