மணிப்பூர் மாநில முதல்வராக என்.பிரேன் சிங் இன்று மாலை பதவி ஏற்பு

by Editor / 21-03-2022 02:33:45pm
மணிப்பூர் மாநில முதல்வராக என்.பிரேன் சிங் இன்று மாலை பதவி ஏற்பு

மணிப்பூர் மாநில முதலமைச்சராக என்.பிரேன் சிங் இன்று மாலை 3 மணிக்கு பதவி ஏற்கவுள்ளார். 2ஆவது முறையாக முதல்வராக உள்ள பிரேன் சிங்கிற்கு ஆளுநர் இல.கணேசன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இம்பாலில் நேற்று நடந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக பிரேன் சிங் தேர்வானார்.

 

Tags : Manipur Chief Minister N. Bryan Singh will be sworn in this evening

Share via