குஜராத் டைட்ன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங்செய்த பெங்களுரு அணி 68(16.1) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.அடுத்து களமிறங்கி ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 72 /1(8) எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில வெற்றி பெற்றது. குஜராத் டைட்ன்ஸ் அணியும்கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் ஆடிய ஆட்டத்தில்குஜராத் 156/9(20)ரன்னும் கொல்கத்தா 148/8(20) ரன்னும் எடுத்தன.குஜராத் டைட்ன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Tags :