உக்ரேன் ரஷ்ய நாடுகள் போரை நிறுத்த வேண்டும் என போப் ஆண்டவர் வலியுறுத்தல்

by Staff / 28-04-2022 01:04:51pm
உக்ரேன் ரஷ்ய  நாடுகள் போரை நிறுத்த வேண்டும் என போப் ஆண்டவர் வலியுறுத்தல்

உக்ரேன் மீதான போரினை  ரஷ்ய கைவிட வேண்டும் என  போப்  பிரான்சிஸ்  தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் முடிவுக்கு வந்து அமைதி நிலவுவதாக சிறப்பு பிரார்த்தனை போப்   நடத்தினார். பீட்டர் தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் பிஷப்கள் பாதிரியார்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேசிய பிரான்சில் உக்ரைன் மீது ரஷ்யா கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

Tags :

Share via

More stories