பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டியது திமுகவின் பொறுப்பு.விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்
விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சாத்தூரில் செய்தியாளர்களை சந்தித்தார்:
அப்போது அவர் தெரிவித்ததாவது இலங்கை அமைதியான நாடாக இருந்தது இலங்கையில் நடக்கும் சம்பவம் அனைத்து நாட்டுக்கும் அனைத்து ஆட்சியாளர்களுக்கும் எடுத்துக்காட்டு இது கவலைக்குரிய விசயம். இலங்கையிலுள்ள தமிழக மக்களும் சிங்கள மக்களும் ஒற்றுமையுடன் இருக்கவும் இருக்க வேண்டிய நேரம். காங்கிரஸ் கட்சி பழைய பென்ஷன் திட்டத்தை ஆதரிக்கிறது, காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் சத்தீஸ்கர் மாநிலங்களில் போன்ற மாநிலங்களில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது போல் தமிழகத்தில் நிதியமைச்சர் பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் தேர்தல் அறிக்கையில் அறிவித்த பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டியது திமுகவின் பொறுப்பு.
Tags : It is the responsibility of the DMK to implement the old pension scheme. Virudhunagar MP Manikkam Tagore