நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் 20-ம் தேதி வரை நீட்டிப்பு.

by Editor / 16-05-2022 07:42:39pm
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் 20-ம் தேதி வரை நீட்டிப்பு.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், வரும் 20-ம் தேதி வரை நீட்டிப்பு,இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் வரும் 20-ம் தேதி இரவு 9:50 மணிக்குள்ளாக, https://t.co/w9BIaXFeVV வழியாக விண்ணப்பிக்கலாம்.

 

Tags : Extension of opportunity to apply for NEET examination till 20th.

Share via