கைத்துப்பாக்கி விற்பனை முடக்குவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு

by Staff / 31-05-2022 03:28:17pm
கைத்துப்பாக்கி விற்பனை முடக்குவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு

கனடாவில் கைத்துப்பாக்கி விற்பனை முடக்குவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார் அமெரிக்காவில் கடந்த வாரம் 19 குழந்தைகள் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கனடாவில் நேற்று இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .துப்பாக்கி வன்முறை அதிகரித்து வருவதால் புதிய நடவடிக்கைகள் தேவை என ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். துப்பாக்கி இறக்குமதி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் மற்றும் பாதுகாப்பு காவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo