மவுண்ட் எட்னா எரிமலை பொங்கி வழியும் தீக்குழம்பு

by Staff / 02-06-2022 02:23:50pm
மவுண்ட் எட்னா எரிமலை பொங்கி வழியும் தீக்குழம்பு

இத்தாலி மவுண்ட் எட்னா எரிமலையிலிருந்து தீக்  குளம்புகள் பொங்கி வழியும்  வீடியோ வெளியாகியுள்ளது.அண்மை  வாரங்களாக மீண்டும் தொடங்கிய எரிமலை 3 ஆயிரத்து 300 மீட்டர் உயரத்தில் இருந்து கிளம்பி வருகிறது. மத்திய தரை கடல் திவான் சிசிலியா எரிமலையின் சாம்பல் கழிவு மற்றும் கரும் புகை சூழ்ந்து காணப்படுகிறது. எரிமலையின் 2,200 மீட்டர் தூரத்தில் இருந்து வெளியேறி குழம்பைவீடியோ பதிவு செய்து புகைப்பட கலைஞர்கள் குழுவில் வெளியிட்டுள்ளனர்.

 

Tags :

Share via