உணவு பாதுகாப்பில் குஜராத்தை பின்னுக்கு தள்ளிய தமிழகம் முதலிடம்
உணவு பாதுகாப்பு தர வரிசையில் நாட்டிலே தமிழ் நாடு முதலிடத்தை பிடித்துள்ளது உணவு பாதுகாப்பு துறையில் உள்ள அலுவலர் எண்ணிக்கை உணவு சோதனை கட்டமைப்பு கண்காணிப்புக் பயிற்சி நுகர்வோர் அதிகாரம் அளித்தல் உள்ளிட்ட காரணிகளை கொண்டு உணவு பாதுகாப்பு தர வரிசையை உணவு பாதுகாப்பு தர ஆணையம் வெளியிட்டுள்ளது. பெரிய மாநில தரவரிசையில் 82 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது குஜராத்தை இரண்டாம் இடத்திலும் மகாராஷ்டிரா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
Tags :
















.jpg)


