பேருந்துக்குள் வைத்து சிறுமி கூட்டு பலாத்காரம் ஓட்டுனர் உதவியாளர் கைது

by Staff / 08-06-2022 05:04:03pm
பேருந்துக்குள் வைத்து சிறுமி கூட்டு பலாத்காரம் ஓட்டுனர் உதவியாளர் கைது

பீகாரில் பேருந்துக்குள் வைத்து  சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ததாக பேருந்து ஓட்டுநர் மற்றும் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.. மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள பெட்டியாவில்  மூன்று பேர் செய்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது சிறுமியை பேருந்திலிருந்து அரைமயக்கத்தில் மீட்கப்பட்ட போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via

More stories